
சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி சென்னை வெளிவட்டச் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் கட்டணம் உயர உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய திருத்தப்பட்ட கட்டணங்கள்



































