கெயிலின் 14 ஆண்டு சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி

நியூ சண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய 15 வயது இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 12 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால், வைபவ் 2013ம் ஆண்டில், 30 பந்துகளில் சதம் விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்கும் அரிய வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டாலும், […]
ஐபிஎல் 2026 எலிமினேட்டர் சுற்று: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று, நியூ சண்டிகரில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். தொடக்கம் முதல், வைபவ் அட்டகாசமாக ஆடி பந்துகளை, சிக்சருக்கும், பவுண்டரிக்கும் விரட்டி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 29 பந்துகளை எதிர்கொண்ட அவர் 12 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன் […]