வாக்காளர் பட்டியலில் திருத்தம்: எஸ்ஐஆர் பணிகள் இன்றுடன் நிறைவு

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்த எஸ்ஐஆர் பணிகள் இன்றுடன் முடிவடைகின்றன. தமிழகத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியானது. இதில் ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவர்களுக்காக ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, மறுபரிசீலனைக்காக தமிழகம் முழுவதும் முகாம்கள் மற்றும் இணையவழி மூலம் சுமார் 34 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதேபோல, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றபோதும் உரிய ஆவணங்கள் அளிக்காத சுமார் 12 லட்சம் […]
அனைத்து சேவைகளுக்கும் ரயில் ஒன் செயலி: தெற்கு ரயில்வே அறிவிப்பு

முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க, சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட் என ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலிகளை பயன்படுத்தும் நிலை இருந்த வந்தது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே செயலியில் அனைத்து சேவைகளையும் அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்தது. இதன் அடிப்படையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் ஒன் செயலியை கடந்தாண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், அனைத்து சேவைகளுக்கும் ரயில் ஒன் செயலியை பயணிகள் பயன்படுத்தலாம் என தெற்கு ரயில்வே […]