தவெக தலைவர் விஜய் மார்ச் 15ல் ஆஜராக சிபிஐ உத்தரவு

தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பின்னர் மாவட்டம் வாரியாக பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். கரூரில் கடந்தாண்டு செப். 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த […]
இந்தியா மீண்டும் டி20 சாம்பியன் என்ற பொறாமையில் கேலி செய்த சோயிப் அக்தர்

அகமதாபாத்தில் நடந்த டி-20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலாவது பேட்டிங் செய்த இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 52, சஞ்சு சாம்சன் 89, இஷான் கிஷன் 54 ரன்கள் அடித்து அசத்த இந்தியா 255 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது. இது உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். மேலும், இது நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா கோப்பையை வென்ற மேட்சாகும். ஜஸ்பிரித் பும்ரா 4 […]