உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு

சர்வதேச சந்தை செயல்பாடுகளின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதலினால், மேற்கு ஆசிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.13,600 […]

‘யூத்’ படக்குழுவுக்கு சிம்பு பாராட்டு

நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் பாடலாசிரியராக வலம் வருகிறார். இவர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவரது மகனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் மிக சிறப்பாக அமைந்ததுடன், நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கென் கருணாஸ் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ள படம் `யூத்’. இதில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, நளினி, அனிஷ்மா, மீனாக்ஷி, […]

பாமக முதல்கட்ட பட்டியல்: 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் அன்புமணி

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பான பணிகள் விரைந்து முடிவுக்கு வருகின்றன. தேர்தல் பணிகள் எதிலும் ஈடுபடாதது போன்று இருந்த அதிமுக, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் என அடுத்தடுத்து துரித கதியில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக […]

இனி சாப்பிட மட்டும் தான் வாயை திறக்கணும் போல – மனம் திறந்த சமுத்திரக்கனி

குணசித்திரம், வில்லன் நடிப்பில் தனக்கென்று தனிமுத்திரை பதித்தவர், இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் தற்போது தமிழில் மட்டுமின்றி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில், ‘’ஒரு விஷயம் நடந்த பின்னாலயும் வெளிய கூட்டிட்டு வருவானா என்ன? விளையாட்டா? நாலு சுவத்துக்குள்ள வெச்சுக்கய்யா. யாரை பழிவாங்குறதுக்கு? எதுக்கு இந்த போஸ்? நல்லா இருந்துச்சு, இப்போ கட்சிக்காரனே சொல்றான் இதுக்கு மேல எதுவும் நடக்காதுனு” என சமுத்திரக்கனி […]

© NewsTimeTN. All Rights Reserved.