தவெக தலைவர் விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இது வரும் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், தவெக தலைவர் விஜய் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை கல்லூரியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரசார வாகனத்தில் […]
ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் 2026 போட்டிகள் இரண்டு கட்டமாக நடக்கும் நிலையில், முதல் போட்டியில் ஐதராபாத்தை நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி வென்று வாகை சூடியது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 221 ரன்களை சேஸ் செய்து மும்பை இந்தியன்ஸ் சாதனை படைத்தது. இந்நிலையில் நேற்று கவுகாத்தியில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. சிஎஸ்கேயின் நட்சத்திர வீரர் தோனிக்கு காயம் காரணமாக 2 வாரங்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

ஆபரணத் தங்கம் விலையில் தொடர்ந்து நிலையற்றத்தன்மை காணப்பட்டு வருகிறது. ஈரான்-அமெரிக்கா போரினால் தங்கம் விலை உயரும் என்று கணிக்கப்பட்ட நிலையில் இத்தகைய ஏற்றம், இறக்கத்துடன் நிலை கொண்டுள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களுக்கு முன் (மார்ச் 27, 28, 29 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், எந்த மாற்றமும் இல்லை) முறையே ரூ.640, ரூ.1,840 என மொத்தம் ரூ.2,480 உயர்ந்த நிலையில், நேற்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது. மீண்டும் மாலையில் […]