உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, அதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறவிக்கப்பட உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் 2026ல் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக உள்பட 24க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. அதே போல், அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனையொட்டி சூடுபிடித்துள்ள அரசியல் கலவரத்தில் […]

வைபவ் சூர்யவன்ஷி படைத்த 3 மாபெரும் சாதனை

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடந்த 16வது லீக் ஆட்டத்தில் ஆர்ஆர்-ஆர்சிபி அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து சற்று கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆர்ஆர் அணியில் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்சிபியை கதிகலக்கினார். […]

6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி ஆர்ஆர் அதிரடி வெற்றி

ஐபிஎல் 19வது தொடரின் 16வது லீக் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மழையின் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீசியது. ஆர்சிபி அணியில் தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட், முதல் ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து தேவ்தத் படிக்கல், கோலி இணை 45 ரன் சேர்த்த நிலையில், படிக்கல் அவுட்டானார். […]

© NewsTimeTN. All Rights Reserved.