உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் – விஜய்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி என 5 முனைப்போட்டி நிலவுகிறது. இதனையொட்டி சூடு பிடித்துள்ள தேர்தல் களத்தில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் […]

தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக கூட்டணிகள் தவிர தவெக, […]

தேர்தலையொட்டி சென்னை – நாகர்கோவில் சிறப்பு ரயில்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி சூடு பிடித்துள்ள தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இன்று மாலை 5 மணியுடன் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை நிறைவடைய உள்ளது. இந்நிலையில், வாக்களிக்கும் ஜனநாயக கடமையாற்ற சென்னை உள்பட பல்வேறு […]

வெள்ளி விலை இன்று ரூ.5,000 குறைவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அண்மைக் காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் விலை குறைவதும் மாலையில் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக […]

மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை அணி முதலில் களமிறங்கியது. டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக விளையாடிய டி காக் (13), டானிஷ் (2) சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். […]

© NewsTimeTN. All Rights Reserved.