விஜய் நாளை வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா தரிசனம்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து முதல் முறையாக களம் கண்டுள்ள நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதற்காக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அடுத்தகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார். இதனிடையே, கடந்த […]
அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23ம் தேதி நடந்தது. வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட உள்ளது. மே.வங்க 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலனாவை தமிழகத்தில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், திமுக வேட்பாளர்கள் பொதுச் செயலாளர் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, […]