உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

பள்ளிகளில் இலவச நாப்கின்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சுகாதரம் அடிப்படை உரிமை என்பதன் கீழ், நாடு முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளில் தேவைப்படுவோருக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாதவிடாய் குறித்த அச்ச உணர்வினாலும், தயக்கத்தினாலும், ஏழ்மை காரணமாக சானிட்டரி நாப்கின்கள் வாங்க முடியாததாலும் மாணவிகள் பள்ளிக்கு வருவதையும் படிப்பை பாதியில் கைவிடும் சூழலும் உள்ளது. இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் […]

கொடிக்கம்பங்கள் நடுவதற்கு இணையப் பதிவு கட்டாயம்சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு

சென்னையில் கொடிக்கம்பங்கள் நட இணையதளத்தில் பதிவது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே அரசியல், மதம் அல்லது சங்கங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கொடிக்கம்பங்கள் நட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கொடிக்கம்பங்கள் நடுவதற்கு சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பான வழிமுறைகளில் மதச்சார்பான நிகழ்வுகளுக்கு 7 நாட்களும் மதசார்பற்ற நிகழ்ச்சிகளுக்கு 3 நாட்களும் அனுமதி வழங்கப்படும் எனவும் கொடிக்கம்பங்கள் நடுவதற்கு மாநகராட்சி ஆணையர் அனுமதியளித்த பின் எஸ்எம்எஸ் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,600 சரிவு 2 நாட்களில் ரூ.15,200 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரேநாளில் ரூ.7,600 குறைந்து ரூ.1 லட்சத்து19 ஆயிரத்து 200க்கு விற்பனையாகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள், வரி விதிப்பு, போர் பதற்றம், பல்வேறு நாடுகள் தவிர, தனியார் நிறுவனங்களும் தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை (ஜன.29) அதிகபட்சமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து கிராம் ரூ.16,800க்கும் சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400க்கும் […]

© NewsTimeTN. All Rights Reserved.