உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,600 சரிவு 2 நாட்களில் ரூ.15,200 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,600 சரிவு 2 நாட்களில் ரூ.15,200 குறைவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரேநாளில் ரூ.7,600 குறைந்து ரூ.1 லட்சத்து19 ஆயிரத்து 200க்கு விற்பனையாகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள், வரி விதிப்பு, போர் பதற்றம், பல்வேறு நாடுகள் தவிர, தனியார் நிறுவனங்களும் தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை (ஜன.29) அதிகபட்சமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து கிராம் ரூ.16,800க்கும் சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400க்கும் விற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று (ஜன.30) காலையில் சவரனுக்கு ரூ.4,800, மாலையில் ரூ.2,800 குறைந்து மொத்தமாக ரூ.7,600 குறைந்து விற்பனையானது.

இந்நிலையில், இன்றும் (ஜன.31) தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு ரூ.950 குறைந்து கிராம் ரூ.14,900க்கும் சவரன் ரூ.1 லட்சத்து19 ஆயிரத்து 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று, வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.55 குறைந்து கிராம் வெள்ளி ரூ.350க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.55,000 குறைந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.