உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மார்ச் 20ல் அதிமுக- பாஜக தொகுதி உடன்பாடு: ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனையொட்டி, சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் கடந்த 15ம் தேதி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ள திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் […]

தவெக தலைவர் விஜயின் `ஜன நாயகன்’ படம் தணிக்கை மறுஆய்வு நிறைவு?

தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் விஜய் தவெக கட்சியைத் தொடங்கிய பின்னர், தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படமே அவரது கடைசிப் படம் என்று கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கேவிஎன் புரொக்டக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், மமிதா பைஜு, பிரியாமணி, பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். […]

வேட்பாளர் தேர்வு – ஓபிஎஸ் உடன் முதல்வர் ஸ்டாலின் இன்று நேர்காணல்

தமிழ்நாடு சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கான தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் கடந்த 3 தினங்களுக்கு முன் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக சார்பில் போட்டியிடுவதற்கான […]

திமுக கூட்டணியில் சிபிஐஎம்க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப்பங்கீடுப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. திமுக தரப்பில் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட தொகுதி பங்கீடு குழு நடத்திய பேச்சுவார்த்தையில், இதுவரை காங்கிரஸ் 28, சிபிஐ 5, மதிமுக 4, ஐயூஎம்எல் 2, மமக 2 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 11 கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்த திமுக, 2026 தேர்தலில் […]

© NewsTimeTN. All Rights Reserved.