தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

சர்வதேச சந்தை செயல்பாடுகளின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதலினால், மேற்கு ஆசிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, சென்னையில் தங்கத்தின் விலை நேற்று காலையில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 360க்கும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,670க்கும் விற்கப்பட்ட நிலையில், மாலையில் சவரனுக்கு […]
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு

அமெரிக்கா நடத்தும் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்து வரும் ஈரான், சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியுள்ளது. இதனால் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, எரிபொருள், எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா 40க்கும் மேற்பட்ட சர்வதேச வினியோகஸ்தர்களிடமிருந்து கச்சா எண்ணெயைப் பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பெரிய அளவில் சமையல் எரிவாயு இந்தியா வந்து கொண்டிருப்பதாகவும், அடுத்த […]
திமுக கூட்டணியில் மஜக, எஸ்டிபிஐ, ததேக.க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்.23ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இணைந்துள்ளதால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று தெரிவித்த திமுக, அதன்படியே ஐயூஎம்எல், மதிமுக, மமக, சிபிஐ, சிபிஎம் […]