உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

அரசியலில் களமிறங்கும் இயக்குனர் சுந்தர்.சி: மதுரை மத்திய தொகுதியில் புதியநீதி கட்சி சார்பில் போட்டி

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் உள்ளிட்ட தேர்தல் பணிகளினால் தமிழக அரசியல் களம் அனல் தெறிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அதிமுக, திமுக, தவெக, நாதக, சசிகலா – ராமதாஸ் கூட்டணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், பாஜக, பாமக, அமமுக, தமாகா, […]

அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு 2 மாஜி அமைச்சர்களுக்கு வாய்ப்பு – 3 திமுக அமைச்சர் தொகுதிகளிலும் போட்டி

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பான பணிகள் விரைந்து முடிவுக்கு வருகின்றன. தேர்தல் பணிகள் எதிலும் ஈடுபடாதது போன்று இருந்த அதிமுக, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் என அடுத்தடுத்து துரித கதியில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக […]

அதிமுக 2ம் கட்ட பட்டியலில் 127 வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு, இதற்கான முடிவுகள் மே மாதம் 4ம் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி என 5 முனைப்போட்டி நிலவுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் கையெழுத்தாவது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இத்தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன்படி, கும்மிடிப்பூண்டி ஏ. […]

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் உள்ளிட்ட தேர்தல் பணிகளினால் தமிழக அரசியல் களம் அனல் தெறிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், பாஜ கூடுதல் தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்ததால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்து வந்தது. இதைத் தொடர்ந்து, இபிஎஸ், டிடிவி தினகரன், […]

சட்டப்பேரவைத் தேர்தல் – புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்து போட்டி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் இடம் பெற்றிருந்தது. இந்த கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புதிய நீதி கட்சி உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படாத நிலையில், புதிய தமிழகம் கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், குனியமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக […]

சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி?

தமிழகத்தில் ஏப்.23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப்போட்டி நிலவிய நிலையில், ராமதாஸ்-சசிகலா கூட்டணியால் தற்போது 5 முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தொகுதி ஒப்பந்தம், வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகளும் ஏறக்குறைய முடிவடைந்துள்ளது. அதன்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மயிலாப்பூர், தளி, […]

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன்? மத்திய அமைச்சர்கள் விளக்கம்

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் ஈரான் சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியுள்ளது. இந்த போர் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியா உள்பட பல நாடுகளில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில், இதுதொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அண்டை நாடான இலங்கையில், தேசிய […]

தமாகாவின் 5 வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் உள்ளிட்ட துரிதப் பணிகளினால் தேர்தல் களம் அனல் தெறிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், பாஜ கூடுதல் தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்ததால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறி நிலை நீடித்து வந்தது. இதைத் தொடர்ந்து, இபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி […]

தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்புப் பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், வாக்குப்பதிவு தினம், வாக்குப்பதிவுக்கு மறுநாள் என 3 நாட்களும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் தமிழகம் முழுவதும் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப். 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதி என மொத்தம் நான்கு […]

தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு?

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜயின் தவெக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. தேர்தலில் முதல்முறையாக களம் காணும் தவெக, தனது 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஏற்கனவே, முதற்கட்டத்தில் 60 வேட்பாளர்கள், 2ம் கட்டத்தில் 50 வேட்பாளர்கள் என மொத்தம் 110 பேர் இறுதி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள […]

© NewsTimeTN. All Rights Reserved.