உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்த அணியில், நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரில், இந்தியா தனது முதல் போட்டியில் ஜூன் 14ம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த 15 பேர் கொண்ட […]

நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 98.47% வாபஸ்

இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 98.47% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய அரசு ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்திய பின்னர், அதனைத் திரும்ப பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது, சந்தையில் ₹3.56 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான வங்கிக் கிளைகளில் இந்த […]

கொல்கத்தாவில் ஜூலை 1 வரை 144 தடை உத்தரவு

மே.வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மே.வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதே நேரம், பாஜகவும் கடுமையான பரப்புரையில் ஈடுபட்டது. அங்கு 2ம் கட்டமாக 142 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற போது, தெற்கு […]

© NewsTimeTN. All Rights Reserved.