தமிழக முதல்வராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்

தமிழகத்தின் 13வது முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2009ம் ஆண்டு முதல் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்க பணிகளில் ஈடுபட செய்து, 2021ம் ஆண்டில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட செய்து 115 இடங்களில் தவெக வென்றது. கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் தனக்கிருந்த ரசிகர்கள் கூட்டத்தை வாக்குகளாக மாற்றி, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி […]
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராகுல் சென்னை வருகை

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்களை பெறாமல் இருந்தது. இதையடுத்து தவெக தரப்பில் காங்கிரஸ், கம்யூ. கட்சிகள், விசிக கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது. அப்போது, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து கூட்டணி தர்மத்தை […]
விஜயுடன் பதவியேற்கும் 9 அமைச்சர்கள் – ஆளுநர் மாளிகை பட்டியல் வெளியீடு

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்களை பெறாமல் இருந்தது. இதையடுத்து தவெக தரப்பில் காங்கிரஸ், கம்யூ. கட்சிகள், விசிக கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது. தற்போது காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூ. கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் […]
தமிழகத்தின் 13வது முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்பு

தமிழகத்தின் 13வது முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவைப்பட்டது. இதையடுத்து தவெக தரப்பில் காங்கிரஸ், கம்யூ. கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது. காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூ. கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் […]