தமிழகத்தில் நாளை இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் நாளை சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 3.1 கிமீ முதல் 4.5 மீ உயரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால், நாளை சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் […]
வாழ்நாள் முழுவதும் விஜய் ஹீரோவாக இருக்க வேண்டும் – இயக்குநர் மிஷ்கின்

கடந்த 2023ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘லியோ’. இந்தப் படத்தில் விஜய் உடன் மிஷ்கின் இணைந்து நடித்திருந்தார். இவர் அதற்கு முன்பு 2002ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள ‘பரிமளா அன்ட் கோ’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் யோகிபாபு, சான்டி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் […]
புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாமல் திணறியது. அப்போது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. அதைத் தொடர்ந்து, விஜய் முதலமைச்சராக கடந்த 10ம் தேதி பதவியேற்றார். அவருடன் என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்பட 9 பேர் […]
சென்னையில் இன்று 46 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்த வாய்ப்பு

கோடைக்காலம் தொடங்கியது முதல், அதிலும் குறிப்பாக கடந்த 4ம் தேதி அக்னி வெயில் துவங்கிய பிறகு,தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்துள்ளது. அதிகபட்சமாக வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 104.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை, மதுரை, ஈரோடு, கரூர், மற்றும் சேலம் போன்ற பிற மாவட்டங்களிலும் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை, […]