மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங். நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி வேட்பாளரா?

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது மாநிலங்களவை பதவியை சிவி சண்முகம் ராஜினாமா செய்திருந்தார். இதனால் காலியாகியுள்ள இடத்துக்கு ஜூன் 18ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2021ல் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சி.வி. சண்முகம் 2022ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் 2028 ஜூன் 29 வரை உள்ள நிலையில், 2026 சட்டப்பேரவைத் […]
திமுகவிடம் சொல்லாமல் சென்றது காங்கிரஸ் செய்த துரோகம் – ஆர்.எஸ்.பாரதி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைத்தது. இந்த சூழலில், தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் உள்பட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். முன்னதாக, தவெகவுக்கு வெளியில் இருந்து […]
யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் – தலைவராக மு.க.ஸ்டாலின் அன்பு வேண்டுகோள்

தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று இரண்டாம் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில், திண்டிவனம் எம்எல்ஏவும், விசிக துணைப் பொதுச்செயலாளருமான வன்னியரசு தமிழக அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அதே போல், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவும் ஐயூஎம்எல் கட்சியை சேர்ந்தவருமான ஷாஜகானும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இதனிடையே, திமுக கூட்டணியில் தொடர்வதாகவும், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவளிப்பதாகவும், அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்றும் […]
சி.வி. சண்முகம் ராஜினாமா – ஜூன் 18 மாநிலங்களவை இடைத்தேர்தல்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது மாநிலங்களவை பதவியை சிவி சண்முகம் ராஜினாமா செய்திருந்தார். இதனால் காலியாகியுள்ள இடத்துக்கு ஜூன் 18ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2021ல் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சி.வி. சண்முகம் 2022ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் 2028 ஜூன் 29 வரை உள்ள நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் […]
சூர்யாவின் முதல் ரூ.200 கோடி வசூல் சாதனை

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யாவின் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான `கருப்பு’ திரைப்படம் . இதன் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆல்பம் சாங்ஸ் மூலம் ஏற்கனவே பிரபலமான சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்பிலிருந்து கடந்த 15ம் தேதி வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு அளித்துள்ளனர். வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. மூன்று […]
வெறும் விசில் சத்தத்திற்கு ஆதரவா? – IUML, விசிக மீது ஆ.ராசா கடும் விமர்சனம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்த சூழலில், தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் […]
விசிக வன்னியரசு, ஐயூஎம்எல் ஷாஜகான் அமைச்சர்களாக பதவியேற்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதைத் தொடர்ந்து, விஜய் முதலமைச்சராக கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்த சூழலில், தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை […]
குஜராத் அணியிடம் தோல்வி – ஐபிஎல்லில் இருந்து வெளியேறியது சிஎஸ்கே

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி நேற்றிரவு அகமதாபாத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீசியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் 84 ரன் (53 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்ஸ்), சுப்மன் கில் 64 ரன் (37 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்ஸ்) குவித்தனர். பட்லர் 27 பந்தில் 57 ரன்களுடன் (5 பவுண்டரி, […]
தவெக அரசு கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்? – திமுக எம்.பி. கனிமொழி கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ ஸ்ரீநாத், அவிநாசி எஸ்.கமலி, காங்கிரஸ் எம்எல்ஏக்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார், […]