உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவை தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையிலேயே, தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் கொண்டு சென்றுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் […]

பிபா உலகக் கோப்பை: செனகலை வீழ்த்தியது பிரான்ஸ், நார்வேயின் ஹாலண்ட் இரட்டை கோல், 36 ஆண்டுக்கு பின் ஆஸ்திரியா வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து குரூப் ‘ஐ’ பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நேற்று பிரான்ஸ், செனகல் அணிகள் மோதின. முதல் பாதியில் செனகல் அணி பிரான்சுக்கு கடும் சவால் அளித்தது. ஆனால் 2வது பாதியில் பிரான்ஸ் அணி ஆட்டத்தின் வேகத்தை வெகுவாக அதிகரித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான கிலியன் எம்பாப்பே அதிரடியாக 2 கோல்களை அடித்து அசத்தினார். அதைத் தொடர்ந்து, மற்றொரு பிரான்ஸ் வீரர் பிராட்லி பார்கோலா, […]

கதறல் கேட்குதா சி.எம், மாஸ்டர் வாயில் பிளாஸ்டர் – பேரவை வளாகத்தில் திமுக போராட்டம்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தின் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூட இருந்த நிலையில், வாய் திறங்க சி.எம் என்ற வாசகம் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் பேரவைக்கு வருகை தந்துள்ளனர். தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், “வாய் திறங்க CM” என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது 17வது சட்டமன்றக் கூட்டத்தொடர்

தமிழகத்தின் 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இதுவாகும். சட்டமன்றத்தில் அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம் பாடுவதே மரபு. இதை மாற்றி, இன்று தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதமும் பாடப்பட்டது. ஆளுநர் உரைக்கு பின்னரும், சட்டப்பேரவையின் மரபு மாற்றப்பட்டு 2வது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது. முன்னதாக, சட்டமன்றத்துக்கு […]

சூர்யாவின் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் முதல் சிங்கிள் புரமோ வீடியோ வெளியீடு

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ பாடலின் புரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அண்மையில் வெளியான ‘கருப்பு’ திரைப்பம் சூர்யாவுக்கு கம்பேக் கொடுத்துள்ளது. ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ள இந்தப் படம் சூர்யாவின் திரையுலக வாழ்வில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக […]

© NewsTimeTN. All Rights Reserved.