உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சூர்யாவின் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் முதல் சிங்கிள் புரமோ வீடியோ வெளியீடு

சூர்யாவின் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் முதல் சிங்கிள் புரமோ வீடியோ வெளியீடு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ பாடலின் புரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அண்மையில் வெளியான ‘கருப்பு’ திரைப்பம் சூர்யாவுக்கு கம்பேக் கொடுத்துள்ளது. ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ள இந்தப் படம் சூர்யாவின் திரையுலக வாழ்வில் முக்கியமான படமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘பட்டாம் பூச்சி’ பாடலின் புரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. முழு பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.