உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதற்கட்ட பொதுத்தேர்வு வரும் 17ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதே போல், 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி நிறைவடையும் என அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் பரிக்ஷா சங்கம் வலைதளத்தில் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் அவற்றின் உள்ளீட்டு […]

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 3600 புள்ளிகள் உயர்வு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்1ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 2000 புள்ளிகள், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 700 புள்ளிகளுக்கு மேலும் மளமளவென சரிந்து கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த அறிவிப்பாலும், இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்ததாலும் இன்று பங்குச் சந்தைகள் பெரும் ஏற்றத்தைக் கண்டுள்ளன. மும்பை பங்குச் […]

விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மே.வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜயின் தவெக, சீமானின் நாதக என தற்போது வரை 4 முனைப்போட்டி நிலவும் சூழல் உள்ளது. இது தேர்தல் தேதி அறிவித்த பிறகு மும்முனை போட்டியாகவும் மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த 23ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் அதன் கூட்டணி […]

இந்தியா மீதான பரஸ்பர வரி 18% ஆக குறைப்பு – டிரம்ப் அறிவிப்பு

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைக் காரணம் காண்பித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்தது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இத்தகவலை இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார். இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து […]

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல்: அண்ணாமலை அறிவிப்பு

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இங்குள்ள 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கென அமைக்கப்பட்ட குழுவில் தமிழக பாஜக முன்னாள் தலைவர்களான அண்ணாமலை, எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 4 தலா 6 தொகுதிகள் வரை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, […]

© NewsTimeTN. All Rights Reserved.