உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதற்கட்ட பொதுத்தேர்வு வரும் 17ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதே போல், 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி நிறைவடையும் என அட்டவணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் பரிக்ஷா சங்கம் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகள் அவற்றின் உள்ளீட்டு அடையாளங்களை பதிவிட்டு மாணவர்களின் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களால் தனிப்பட்ட முறையில் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்க முடியாது எனவும், பள்ளிகள் மூலமாக மட்டுமே ஹால்டிக்கெட்டுகளை பெற முடியும் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

ஹால் டிக்கெட்டில் மாணவரின் பெயர், புகைப்படம், பதிவெண், தேர்வு தேதிகள், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.