உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல்?

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜயின் தவெக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. தேர்தலில் முதல்முறையாக களம் காணும் தவெக, தனது 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஏற்கனவே, முதற்கட்டத்தில் 60 வேட்பாளர்கள், 2ம் கட்டத்தில் 50 வேட்பாளர்கள் என மொத்தம் 110 பேர் இறுதி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 124 தொகுதிகளுக்கான […]

மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறை வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி வான்கெடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. குறிப்பாக, ரஹானே 67 ரன்களும், ரகுவன்ஷி 51 ரன்களும் குவித்தனர். ரிங்கு சிங் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் சார்பில் […]

ஆர்சிபி – ஐதராபாத் போட்டியில் சாதனை படைத்த இஷான் கிஷன், அபிஷேக் சர்மா

19வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. போட்டி தொடங்கும் முன், கடந்தாண்டு பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததை நினைவுகூரும் வகையில், ஆர்சிபி அணி வீரர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை […]

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

19வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. போட்டி தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் இரு அணியின் வீரர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். பிறகு, கடந்தாண்டு பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததை நினைவுகூரும் வகையில், ஆர்சிபி அணி வீரர்கள் ஒரு நிமிடம் […]

© NewsTimeTN. All Rights Reserved.