உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு

சர்வதேச சந்தை செயல்பாடுகளின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதலினால், மேற்கு ஆசிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக தங்கம் விலையில் நிலையற்றத்தன்மை நிலவுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் (மார்ச் 28, 29) முறையே ரூ.640, ரூ.1,840 என மொத்தம் ரூ.2,480 உயர்ந்த நிலையில், இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து […]

சாத்தான்குளம் வழக்கு தண்டனை விவரம் ஏப்.2ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை நடத்திவந்தனர். கடந்த 2020ம் ஆண்டில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, கடையை இரவில் நீண்ட நேரம் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, சாத்தான்குளம் போலீசார் தந்தை, மகன் இருவரையும் விசாரணைக்காக 2020 ஜூன் 19ம் தேதி, காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அன்றிரவு போலீசார் விசாரணையில் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தந்தை, […]

வேட்புமனு தாக்கல் செய்து பெரம்பூரில் பிரசாரத்தை தொடங்கினார் விஜய்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி, தவெக, நாதக மற்றும் சசிகலா-ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் […]

கொளத்தூர் தொகுதியில் 4 முறையாக போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி, தவெக, நாதக மற்றும் சசிகலா-ராமதாஸ் கூட்டணி […]

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி, தவெக, நாதக மற்றும் சசிகலா-ராமதாஸ் கூட்டணி […]

ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்த மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்தும் நடத்தும் தாக்குதல் 30 நாட்களைக் கடந்துள்ளது. மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கு ஆசியாவில் நடக்கும் போர் பதற்ற சூழலால், உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் முக்கிய நீர் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் மூடியுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை […]

அஜித் – வெங்கட் பிரபு காம்போவில் மீண்டும் மங்காத்தா?

அஜித்-வெங்கட் பிரபு காம்போவில் இசை சக்ரவர்த்தி யுவன் ஷங்கர்ராஜாவின் இசையில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியிலும் எப்போதும் ரசிகர்களால் கொண்டாப்படும் படமாக சாதனை படைத்துள்ளது. அண்மையில், இப்படத்தின் 15வது ஆண்டு திரைவிழாவைக் கொண்டாடும் வகையில், கடந்த ஜன.23ம் தேதி 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக மீண்டும் வெளியாகி வசூலைக் குவித்தது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் […]

பாமகவில் மீதமுள்ள 15 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பான பணிகள் முடிவு பெற்று கட்சிகள் அவற்றின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. தேர்தல் பணிகள் எதிலும் ஈடுபடாதது போன்று இருந்த அதிமுக தலைமையிலான கூட்டணியில், கடந்த வாரத்தில், டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்தனர். இதைத் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு

சர்வதேச சந்தை செயல்பாடுகளின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதலினால், மேற்கு ஆசிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக தங்கம் விலையில் நிலையற்றத்தன்மை நிலவுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் (மார்ச் 28, 29) முறையே ரூ.640, ரூ.1,840 என மொத்தம் ரூ.2,480 உயர்ந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 […]

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாதக, ராமதாஸ்-சசிகலா கூட்டணி என இம்முறை 5 முனைப்போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் கையெழுத்தாகி, வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதே போல், ஒவ்வொரு […]

© NewsTimeTN. All Rights Reserved.