உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சர்வதேச சந்தை செயல்பாடுகளின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதலினால், மேற்கு ஆசிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக தங்கம் விலையில் நிலையற்றத்தன்மை நிலவுகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் (மார்ச் 28, 29) முறையே ரூ.640, ரூ.1,840 என மொத்தம் ரூ.2,480 உயர்ந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800க்கும் கிராமுக்கு ரூ. 60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,600க்கும் விற்பனையாகிறது.

அதே நேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி, கிராம் வெள்ளி ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.