வளைகுடா போர்: கேரளாவில் வாக்குப்பதிவு 10% குறையும்?

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மே.வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் இம்மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 9ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி 5 மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனிடையே, தற்போது மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கத்துடன் நிலையற்றத்தன்மை காணப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை நேற்று முன்தினம் சரவனுக்கு அதிரடியாக ரூ.2,400 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும், கிராமுக்கு ரூ.300 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,750க்கும் […]
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி என 5 முனைப்போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு […]
தமிழக பாஜக மையக் குழு உறுப்பினர்களுடன் மோடி ஆலோசனை

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் நிலவரம் சூடுபிடித்து, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் ஆகியவை கையெழுத்தானது. திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ மதிமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. வேல்முருகனின் தவாக கட்சி இக்கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. அதே போல், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 14க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. கேட்ட தொகுதிகள் மற்றும் எண்ணிக்கை கிடைக்காததால் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி […]
பிரதமர் மோடி உடனான தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பு ரத்து