உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு அமல்

நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு அமல்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழகத்தின் 20 எம்.பி. இடங்களை பறிகொடுத்த ஸ்டாலின்? – இபிஎஸ் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்த முடியாது: ராகுல் பேச்சு

ஈரானின் 3 முக்கிய நிபந்தனைகளுடன் ஹோர்முஸ் நீரிணை திறப்பு

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி, பான் மசாலா மீதான சுகாதார செஸ் வரியை 40% ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல் உயர்த்தி அறிவித்தார்.

இதையடுத்து, நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 75 மில்லி மீட்டர் உயர சிகரெட்டுகள் 5 ரூபாய் 40 காசுகள் விலை உயர்ந்துள்ளது.

பில்டர் பொருத்தாத 65 மில்லி மீட்டர் உயர சிகரெட் அதிகபட்சமாக 2 ரூபாய் 5 காசுகள் வரையும், பில்டர் பொருத்தப்பட்ட 65 மில்லி மீட்டர் உயர சிகரெட் அதிகபட்சம் 2 ரூபாய் 10 காசுகள் வரையும் விலை உயர்ந்துள்ளது.

அதேபோல், 65 முதல் 70 மில்லி மீட்டர் உயரத்திலான சிகரெட் 3 ரூபாய் 60 காசுகள் முதல் 4 ரூபாய் வரையும், 75 மில்லி மீட்டர் உயர சிகரெட்டுகள் 5 ரூபாய் 40 காசுகளும் விலை உயர்ந்துள்ளது. மற்ற வகை சிகரெட்டுகள் அதிகபட்சமாக 8 ரூபாய் 50 காசுகள் வரை விலை உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழகத்தின் 20 எம்.பி. இடங்களை பறிகொடுத்த ஸ்டாலின்? – இபிஎஸ் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்த முடியாது: ராகுல் பேச்சு

ஈரானின் 3 முக்கிய நிபந்தனைகளுடன் ஹோர்முஸ் நீரிணை திறப்பு

© NewsTimeTN. All Rights Reserved.