உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தடுமாற்றத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.960 குறைவு

தடுமாற்றத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.960 குறைவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக, கடந்த ஜன.29ம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து கிராம் ரூ.16,800க்கு விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை, அதன் பிறகு ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

கடந்த ஜன.30 மற்றும் 31ம் தேதிகளில் சவரனுக்கு ரூ.7,600 வீதம் 2 நாட்களில் 22 காரட் ஆபரணத்தங்கம் ரூ.15,200 என்ற அளவில் விலை வீழ்ச்சியை சந்தித்தது.

அதன் பிறகும், தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, தற்போது பிப். 16, 17 ஆகிய 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,920 குறைந்துள்ளது.

இதனால், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரேநாளில் ரூ.960 குறைந்து கிராம் ரூ. 15,621க்கும் சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 520க்கும் விற்பனையாகி வருகிறது.

அதே நேரத்தில், வெள்ளி விலை கடந்த 2 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி கிராம் ரூ.265 ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2 லட்சத்து 65 ஆயிரமாகவும் நிலை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.