உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

திமுக பிரச்சார பாடல்: 1 கோடி பார்வைகளை கடந்து சாதனை

திமுக பிரச்சார பாடல்: 1 கோடி பார்வைகளை கடந்து சாதனை

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி களமாடத் துவங்கி இருப்பதால் இங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட ‘ஸ்டாலின் தான் வர்றாரு’ பாடல் மிகவும் பிரபலமடைந்து பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தது. அதே போன்றதொருப் பாடலை வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு திமுக வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பாடலை திமுக வெளியிட்டது.

இது யூடியூப் சமூக வலைதளத்தில் கடந்த 4 நாட்களில், 1 கோடி பார்வையாளர்களைக் கடந்த அரசியல் பாடலாக சாதனை படைத்துள்ளது.

திமுகவின் அரசியல் மேடைகள் தோறும் இந்தப் பாடல் தற்போது ஒலித்துக்கொண்டிருப்பதாலும் திமுகவினர் தங்களது மொபைல் போன் ரிங் டோனாக பதிவிறக்கி வருவதாலும், 1 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது திமுகவின் இந்த பிரச்சாரப் பாடல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.