உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

இந்தாண்டு தொடக்கத்தில் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வந்த தங்கம் விலை கடந்த மாதத்தில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இம்மாதம் தொடக்கம் முதல் குறைந்து வருகிறது.

இதன் விளைவாக, கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,240 குறைந்திருப்பது நகை வாங்கும் தேவையில் இருப்போரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

கடந்த பிப்.28ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,200ம் மார்ச் 1ம் தேதி பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை நாளாக இருந்தும், போர் பதற்றம் காரணமாக சவரனுக்கு ரூ.1,800 என 2 நாட்களில் மட்டும் ரூ. 7,000 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775க்கும், சவரன் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த வாரத்தின் தொடக்க நாளான மார்ச் 2ம் தேதி தங்கம் விலை யாரும் எதிர்பாராத வகையில் சவரனுக்கு ரூ.920, மார்ச் 3ம் தேதி ரூ.1,560, நேற்று (மார்ச் 4) ரூ.2,120 குறைந்து விற்பனையானது.

இந்நிலையில், வாரத்தின் 4வது நாளான இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. இதனால் கிராமுக்கு ரூ.80 குறைந்து கிராம் ரூ. 15,120க்கும் சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 960க்கும் விற்பனையாகி வருகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295க்கும், ஒரு கிலோ ரூ.2.95 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

இதன்படி, மார்ச் 2ம் தேதி ரூ.920, மார்ச் 3ம் தேதி ரூ.1,560, மார்ச் 4 ரூ. 2,120 இன்று (மார்ச் 5) ரூ. 640 என கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,240 சரிவடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.