உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மீண்டும் இணைகிறது ‘பிரேமம்’ திரைப்பட கூட்டணி?

மீண்டும் இணைகிறது ‘பிரேமம்’ திரைப்பட கூட்டணி?

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் ‘பிரேமம்’ படத்தின் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது.

நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.

இதைத் தொடர்ந்து அல்போன்ஸ் இயக்கிய ‘பிரேமம்’ திரைப்படம் தென்னிந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. நிவின் பாலி, சாய் பல்லவி நடித்த இப்படம் இன்றளவும் கிளாசிக் படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.

அதன் பிறகு, அல்போன்ஸ் புத்திரன் பிருத்விராஜ் – நயன்தாரா நடித்திருந்த ‘கோல்டு’ படத்தை இயக்கினார். ஆனால், இந்தப் படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அதன் பின்னர், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘சர்வம் தாளமயம்’, ‘வாழ 2’ உள்ளிட்ட மலையாள படங்களில் அல்போன்ஸ் புத்திரன் நடித்திருந்தார்.

இளையராஜா இசையில் ‘கிப்ட்’ படத்தை இயக்குவதாக இருந்த நிலையில், அந்த படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தற்போது அவர் ‘பிரேமம்’ படத்துக்குப் பிறகு நிவின் பாலி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு கடைசியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.