உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அசத்தல் வெற்றி

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அசத்தல் வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஐபிஎல் 19வது தொடரின் 22வது லீக் போட்டியில் நேற்றிரவு சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்ய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் களமிறங்கினார்.

ருதுராஜ் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினாலும் அடுத்து ஆயுஷ் மாத்ரேவுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். ஆயுஷ் மாத்ரே 38 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 48 ரன்களில் அவுட்டாகி அடுத்தடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து வந்த பிரவீஸ் 41 ரன், சர்பராஸ் கான் 23 ரன்னில் அவுட்டாக ஷிவம் துபே 13 ரன், ஜேமி ஓவர்டன் 7 ரன்னுடன் களத்தில் நிற்க சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. கொல்கத்தாவில் அதிகபட்சமாக ரமன்தீப் 35 ரன் அடித்தார்.

இதைத் தொடர்ந்து, 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணியில் நூர் 3, கம்போஜ் 2 விக்கெட் எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.