உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ஐஎஸ்எல் கால்பந்து – சென்னையின் எப்சி அசத்தல் வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து – சென்னையின் எப்சி அசத்தல் வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்சி அணி, ஸ்போர்டிங் டெல்லி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, வெற்றி பெற்றது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னையின் எப்சி மற்றும் ஸ்போர்டிங் டெல்லி அணிகள் மோதின.

தொடக்கம் முதலே விறுவிறுப்புடனும் வேகமாகவும் விளையாடிய சென்னை அணி வீரர்கள் கோல் போடுவதில் முனைப்பு காட்டினர்.

போட்டியின் 11வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ஃபரூக் சவுத்ரி அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று அணியின் முதல் கோல் போட்டார்.

அதன் பின், இரு அணிகளின் வீரர்களும் பல முறை முயன்றும் கோல் எதுவும் விழவில்லை. இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

ஐஎஸ்எல் தொடரில் மும்பை சிட்டி அணி 8 போட்டிகளில் ஆடி, 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மோகன் பகான் அணி 8 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 17 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளது. சென்னையின் எப்சி அணி, 8 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் பட்டியலில் 10ம் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.