உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

திருச்சி அந்தோணியார் தேவாலயத்தில் முழங்காலிட்டு சென்ற தவெக தலைவர் விஜய்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8 உள்பட இதுவரை 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு […]

தமிழக தேர்தல் பிரசார நிறைவுக்கு பின் அமலுக்கு வரும் விதிமுறைகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8 உள்பட இதுவரை 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு […]

வாக்களிக்க சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் – எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஜனநாயக கடமையாற்ற சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால், ஆம்னி பேருந்து கட்டணம் தாறுமாறாக எகிறியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி சூடு பிடித்துள்ள தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு […]

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை, 4 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானா முதல் குமரிக்கடல் வரை ராயலசீமா மற்றும் உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை சுமார் 1.5 கிமீ உயரம் வரை நிலவுகிறது. இதனால், இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் […]

இயக்குநர் அட்லீ பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லீ. இவர் பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தனது முதல் படமாக ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம் நடிப்பில் இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக வலம் வரத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் படமே மக்கள் மத்தியில் அவருக்கு மாபெரும் வரவேற்பைப் பெற்று தந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய் நடிப்பில் அட்லீ […]

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தவெக தலைவரும் தமிழ் திரையுலகின் உச்ச நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தான் பிசியாக இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என்றும், காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்கும்படியும் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சங்கீதாவும் நேரில் வராமல் காணொலி காட்சி மூலம் ஆஜராக நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். விஜய், சங்கீதாவின் இந்த மனுக்கள் இன்றைய விசாரணையில் […]

மக்களுக்கான திட்டங்களை திமுக சிறப்பாக செய்து வருகிறது: ராகுல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8 உள்பட இதுவரை 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு […]

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் திரில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் பலம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ், இதுவரை ஒரு போட்டியில் கூட வெல்லாத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த இணை 8.4 ஓவரில் 81 ரன்கள் விளாசியிருந்த நிலையில், 9வது ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி பந்தில் வைபவ் […]

ஸ்டாலினை மிரட்ட முடியாது என்பது பாஜகவுக்கு நன்றாக தெரியும்: ராகுல் காந்தி

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8 உள்பட இதுவரை 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு […]

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி மத்திய அரசுக்கு கறுப்பு நாள் – பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு ஆகிய 3 மசோதாக்கள் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் விவாதிக்கப்பட்டது. நேற்று நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசிய நிலையில், மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்து விளக்கி பேசினார். இதனைத் தொடர்ந்து 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மீது வாக்கெடுப்புக்கு நடத்தப்பட்டது. இதில் […]

© NewsTimeTN. All Rights Reserved.