உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற லக்னோ பந்து வீசியது. கொல்கத்தா அணியின் துவக்க வீரர் டிம் ஷெபர்ட் 2வது ஓவரில் டக் அவுட்டான நிலையில், கேப்டன் ரஹானே 10 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

பின்னர் களமிறங்கிய எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ரிங்கு சிங் 83 ரன், கேமரூன் கிரீன் 34 ரன் எடுத்தனர். லக்னோவில் மோஷின் கான் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய லக்னோ, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன், மார்க்ரம் 31 ரன் எடுத்தனர்.

கொல்கத்தா பந்துவீச்சில் அரோரா, வருண் தலா 2 விக்கெட், ராய், கிரீன், நரைன், கார்த்திக் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் களத்துக்கு வந்த லக்னோ, சுனில் நரைன் வீசிய சூப்பர் ஓவரை எதிர்கொண்டது. பூரண் முதல் பந்திலும், மார்க்ரம் 3வது பந்திலும் நரைன் அவுட்டாக்கினார். பின்னர் 2 ரன் இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் ரிங்குசிங் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.