உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சென்னையில் 2 வாரங்களில் சிஎன்ஜி விலை மீண்டும் ரூ.2 உயர்வு

சென்னையில் 2 வாரங்களில் சிஎன்ஜி விலை மீண்டும் ரூ.2 உயர்வு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னையில் கடந்த 2 வாரங்களில் 2வது முறையாக சிஎன்ஜி எரிவாயு விலை மீண்டும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாடகை ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மேற்காசிய போர் காரணமாக, கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் ஆட்டோ, கார்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கடந்த 2 வாரங்களில் 2வது முறையாக கிலோவுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.

சென்னையில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து, தற்போது கிலோ ரூ.93.50க்கு விற்பனையாகி வருகிறது. ஏற்கனவே கடந்த 15ம் தேதி கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று கிலோவுக்கு மீண்டும் ரூ.2 உயர்ந்து ரூ.93.50க்கு விற்கப்படுகிறது.

இதனால், வாடகை ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வாடகை ஆட்டோ, கார் பயணத்தின் வாடகை உயரக் கூடும் என்ற அச்சத்திலும் கவலையிலும் பொதுமக்கள் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.