உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு – திருச்சி சென்றடைந்தார் முதல்வர் விஜய்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு – திருச்சி சென்றடைந்தார் முதல்வர் விஜய்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழக முதலமைச்சர் விஜய், திருச்சியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார்.

திருச்சி விமான நிலையம் சென்ற அவருக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புத்தகம், நினைவுப்பரிசு மலர்க்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நேரில் நன்றி கூறுவதற்காக முதல்வர் விஜய் திருச்சி சென்றுள்ளார்.

முதலமைச்சரைக் காண்பதற்காக விமான நிலையத்திலும் அவர் சாலைப் பேரணியாக சென்ற வழிநெடுகிலும் பெருந்திரளான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் கூடியிருந்து அவரை உற்சாகப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.