உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவான கருப்பு’ மற்றும்விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய இரு படங்கள் அடுத்ததடுத்து வெளியாக தயாராக உள்ளன. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான `கருப்பு’ படம் கடந்தாண்டு தீபாவளிக்கு திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அது தாமதமானது. அதன் பிறகு, தற்போதுவரை ரிலீஸ் தேதி சிக்கலாகவே இருந்து வந்தது. கருப்பு’ திரைப்படத்தை வெளியிட முடியாததால், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான சூர்யாவின்விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் […]

கூட்டணி குறித்து பொய் பிரசாரம் – இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய்

தமிழ்நாட்டில் கடந்த பிப்.18ம் தேதி மாலையில் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பிப்.19ம் தேதி முதல் ரமலான் புனித நோன்பை அனுசரித்து வருகின்றனர். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணாமல், நீரருந்தாமல் நோன்பு நோற்று, சிறப்புத் தொழுகை (தராவீஹ்) மற்றும் இஃப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளும் ஐயூஎம்எல், மமக, மநேஜக போன்ற இஸ்லாமிய மதம் சார்ந்த கட்சிகளும் இஃப்தார் […]

ரஜினியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜூனா

தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தவெக சார்பில் கடந்த 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு பிரபலமான தலைவராக ரஜினி அரசியலுக்கு வர நினைத்தார். திமுக குடும்பம் அவருக்கு மிரட்டல் விடுத்து அரசியலுக்கு வராமல் பார்த்து கொண்டதாக விமர்சித்திருந்தார். அவரது இத்தகையப் பேச்சினால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள், இதற்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிவு செய்து […]

பழிவாங்க பாஜகவின் திட்டத்தையே கையில் எடுத்த மம்தாவின் மெகா பிளான்

தமிழ்நாடு உள்ளிட்ட5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து, அம்மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இருப்பினும், பாஜக கூட்டணி ஆட்சி இல்லாத தமிழ்நாடு, கேரளா, மே.வங்கம் ஆகிய 3 மாநிலத் தேர்தல்களே பெரும் கவனம் பெற்றுள்ளது. மே.வங்கம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் நாட்டிலேயே அதிக தொகுதிகளைக் கொண்ட 2வது மாநிலமாக உள்ளது. இங்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு […]

இப்தார் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார் விஜய்

தமிழ்நாட்டில் கடந்த பிப்.18ம் தேதி மாலை பிறை தெரிந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பிப்.19ம் தேதி முதல் ரமலான் புனித நோன்பை அனுசரித்து வருகின்றனர். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணாமல், நீரருந்தாமல் நோன்பு நோற்று, சிறப்புத் தொழுகை (தராவீஹ்) மற்றும் இஃப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக ஆகிய பெரிய திராவிடக் கட்சிகளும் ஐயூஎம்எல், மமக போன்ற இஸ்லாமிய மதம் சார்ந்த கட்சிகளும் இப்தார் […]

பிரதீப் ரங்கநாதனின் லைக் படம் ஏப்.3 ரிலீஸ்?

தமிழ் திரையுலகில் ரவி மோகன் (ஜெயம் ரவி) நடிப்பில் வெளியான `கோமாளி’ படம் மூலம் கடந்த 2019ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பின்னர், இயக்குநராக இருந்த அவர் நடிகராக வலம் வரத் தொடங்கினார். அவரது லவ் டுடே’,டிராகன்’, `ட்யூட்’ படங்கள் மூலம் ஹீரோவாக வரவேற்பைப் பெற்றார். இந்த வரிசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிப்பில் உருவான `லைக்’ (LIK – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படம் […]

© NewsTimeTN. All Rights Reserved.