தற்போதும் திமுக தான் ஆட்சியில் இருக்கிறது – மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. வாக்கு எண்ணிக்கை முடிவில், 108 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்ற தவெக ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற மேஜிக் நம்பர் இல்லாமல் திணறியது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. நடந்து முடிந்த பேரவைக் கூட்டத் […]
சிகிச்சையில் பலனின்றி நடிகர் முத்துக்காளையின் மனைவி உயிரிழப்பு

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி பின்னர் நகைச்சுவை நடிகராக வளர்ந்தவர் முத்துக்காளை. இவர் வைகைபுயல் வடிவேலு உடன் நடித்த காமெடி காட்சிகள் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இவர் மின்சார கண்ணா’,தமிழன்’, யூத்’,திருப்பாச்சி’, `சிவகாசி’ உள்ளிட்ட படங்களில் முதல்வர் விஜய் நடிகராக இருந்த போது அவருடன் நடித்தவர். குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்த முத்துக்காளை, கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படித்தார். தனது விடா முயற்சியால், அண்மையில் […]
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், திட்டமிட்டப்படி ஜூன் 1ம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்ற போது அவருடன் 9 […]
என்னை முதல்வராக்க முயற்சி என்பது வதந்தி – திருமா விளக்கம்

தன்னை தமிழக முதல்வராக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது வதந்தி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கமளித்து உள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. வாக்கு எண்ணிக்கை முடிவில், 108 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்ற தவெக ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற மேஜிக் நம்பர் இல்லாமல் திணறியது. […]
நம் மேல் அவதூறு கொண்டு தாக்கினால் விளக்கமளிப்போம் – மு.க. ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. நடந்து முடிந்த பேரவைக் கூட்டத் தொடரில் திமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டதாக பல தரப்பினரும் பாராட்டினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசு அமைய இடையூறாக இருக்கப்போவதில்லை எனவும் புதிதாக அமைந்துள்ள தவெக அரசுக்கு எந்த வகையிலும் தொந்தரவு கொடுக்காமல், 6 மாதங்களுக்கு பொறுமை காப்போம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், புதிய அரசு […]
கட்சி கரையலாமா; மனம் நோகுதய்யா – : அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், இபிஎஸ் தலைமையிலான அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்று தொடர்ந்து 11வது முறையாக படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அக்கட்சியில் மூத்த நிர்வாகிகளிடையே ஏற்பட்டு மோதல் போக்கினால் தற்போது அதிமுக இபிஎஸ் தரப்பு எஸ்.பி.வேலுமணி தரப்பு என்று இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையை உண்டாக்கியுள்ளதாகவும் தற்போது […]
கேரளா புதிய முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்பு – கார்கே, ராகுல், பிரியங்கா பங்கேற்பு

அண்டை மாநிலமான கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.9ம் தேதி புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களுடன் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் இடதுசாரி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணி 37.34% வாக்கு சதவீதத்துடன் 35 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி […]