உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம்

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் ஆந்திரா பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு […]

தங்கம் சவரனுக்கு 960; வெள்ளி கிலோவுக்கு 15 ஆயிரம் ரூபாய் சரிவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை […]

அமைச்சராகிறாரா விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு?

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனே விஜய் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சி அமைக்க முடிந்தது. மேலும், கடந்த சனிக்கிழமை சென்னை திரும்பிய பொறுப்பு ஆளுநர் அர்லேகரை முதலமைச்சரின் தனிச் செயலாளர் செந்தில்குமார் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டன. இந்த சூழலில், இன்று சென்னை வரும் ஆளுநர் அர்லேகரை முதலமைச்சர் விஜய் மற்றும் அதிகாரிகள் சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் […]

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தேர்ச்சி விகிதம் சராசரியாக 94.31% ஆக உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்.6ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய […]

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – 94.31% தேர்ச்சி

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 25,801 தனித்தேர்வர்களும், 395 சிறைவாசிகளும் தேர்வு எழுதிய நிலையில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் சராசரியாக 94.31% ஆக உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்.6ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை சென்னை அண்ணா நூற்றாண்டு […]

ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு – தமிழகத்தில் 50 ஆயிரம் மருந்து கடைகள் வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைக்கோரி மருந்துக் கடைகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. முறையான சரிபார்ப்பு இன்றி ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்கப்படுவதால், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கலாசார சீரழிவை தடுத்து அடிமையாகும் இளம் தலைமுறையை காக்கவும், உயிர்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்கள், அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்தவும், மின்மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் […]

லக்னோ அணிக்கு எதிரான போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

இந்த சூழலில், நேற்றிரவு ஜெயிப்பூரில் நடந்த 64வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ், ஜோஸ் இங்லிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் ராஜஸ்தான் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர். அதிரடியாக விளையாடிய ஜோஸ் இங்லிஸ் 29 பந்துகளில், 7 பவுண்டரி, 3 சிக்சர் உடன் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கிளீன் […]

© NewsTimeTN. All Rights Reserved.