தமிழ் புத்தாண்டில் குழந்தைக்கு பெயர் சூட்டினார் ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஹரிஷ் கல்யாண் ஒருவராவார். சிந்து சமவெளி திரைப்படத்தின் தமிழில் அறிமுகமான இவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்தார். அவர் நடித்த `ப்யார் பிரேமா காதல்’ படம் பெரிய ஹிட்டானது. அதன் பின், ‘தாராள பிரபு’ பார்க்கிங்’,லப்பர் பந்து’ போன்ற படங்களின் கதாபாத்திரங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் தனக்கென ஓர் இடத்தையும் ரசிகர்கள் மனதில் பிடித்தார். ஹரிஷ் கல்யாண் கடந்த 2022ம் ஆண்டு […]
பயணங்கள் உங்களை தன்னடக்கம் மிக்கவராக்கும் – மஞ்சு வாரியர்

மலையாள திரையுலகில் கடந்த 1995ல் வெளியான சாக்ஷியம் படத்தின் மூலம் அறிமுகமாகி சல்லாபம், தூவல் கொட்டாரம், ஆறாம் தம்புரான், லூசிபர் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையானவர் மஞ்சு வாரியர். இவர் மலையாள சினிமாவின் உச்சத்தில் இருந்த போது, 1998ம் ஆண்டு நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2015ல் இருவரும் நீதிமன்றத்தில் விவகாரத்து பெற்றனர். தேசிய விருது, கேரளா மாநில அரசு விருது மற்றும் பல ஃபிலிம்பேர் விருதுகளையும் மஞ்சு வாரியர் […]
தமிழக தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் தேதி கடந்த 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான […]
திமுக கூட்டணியை ஆதரித்து கெஜ்ரிவால் பிரசாரம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி, தவெக மற்றும் நாதக இடையே 4 […]
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 14க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. இது தவிர, நடிகர் விஜயின் தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி ஆகிய […]
7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானில் இருந்து 2 எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருகை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களை தொடர்ந்து கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய நீர்வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. உலகின் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% கையாளும் இந்த நீரிணை மூடப்பட்டதால் இந்தியா உள்பட சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை இந்தியாவின் 8 கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வெற்றிகரமாக இந்திய துறைமுகங்களை வந்தடைந்துள்ளன. ஈரான் போர் உச்சத்தில் […]