உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு – அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு

நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சராசரியாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களில் விலை உயரும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ரூ.100.80க்கு விற்பனையான பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்து, தற்போது ரூ.103.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசல் விலை ரூ.95.50 ஆக இருந்த நிலையில், தற்போது லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டு, ஒரு […]

மே மாத மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வங்கி கணக்கில் வரவு

திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வந்தது. கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்ததுடன், தேர்தல் விதிகள் அமலுக்கு வரும் முன்பே மகளிர் வங்கி கணக்கில் 3 மாத மகளிர் உரிமைத்தொகையுடன் கோடை சிறப்பு நிதியாக சேர்த்து ரூ.5,000 […]

தங்கம் விலை மாலையில் மீண்டும் குறைவு – சவரனுக்கு ரூ.1480 சரிவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை […]

ஏப்ரல் மொத்த விலை பணவீக்கம் 8.3% ஆக உயர்வு – 42 மாதங்களில் புதிய உச்சம்

மொத்த விலை குறியீடு இந்தியாவில் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் நிலையில் உள்ள பொருட்களின் சராசரி விலை மாற்றத்தைக் கண்காணிக்கிறது. இந்த முறை சிறு வணிகர்கள் லாபம் ஈட்ட குறைந்த விலையில் பொருட்களை வாங்க உதவுகிறது. இது நுகர்வோர் வாங்கும் சில்லறை விலையை விட கணிசமாகக் குறைவாக இருக்கும். மொத்த விலை பணவீக்க விவரங்களை மத்திய தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை நேற்று வெளியிட்டது. அதில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில், […]

தேர்தல் ஆணையர் தேர்வுக்குழுவில் மத்திய அமைச்சர் ஏன் இடம் பெற வேண்டும் – உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்குழுவில் மத்திய அமைச்சர் ஏன் இடம் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. முன்னதாக, தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி (சிஜேஐ) ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தது. ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் […]

அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு – மத்திய கல்வித்துறை அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுதும் மே 3ம் தேதி நடைபெற்றது. இந்தியாவில் 551 மையங்களிலும், பிற நாடுகளில் 14 மையங்களிலும் நடந்த இந்த தேர்வில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு முறைகேடுகள் ராஜஸ்தானில் நடந்துள்ளது என தேசிய தேர்வுகள் முகமைக்கு (என்டிஏ) புகார்கள் வந்தன. அதன்படி, வினாத்தாள் கசிந்ததா என்று விசாரணை நடந்தது. இது […]

கேரள முதல்வராகும் வி.டி.சதீசன் ஆளுநர் அர்லேகரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரல்

அண்டை மாநிலமான கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.9ம் தேதி புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களுடன் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் இடதுசாரி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணி 37.34% வாக்கு சதவீதத்துடன் 35 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி […]

தங்கம் சவரனுக்கு ரூ.800: வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை […]

© NewsTimeTN. All Rights Reserved.