உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி சென்னை வெளிவட்டச் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் கட்டணம் உயர உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய திருத்தப்பட்ட கட்டணங்கள் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வண்டலூர் முதல் மீஞ்சூர் வரையிலான வெளிவட்டச் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவை தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையிலேயே, தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் கொண்டு சென்றுள்ளது. இதனால் […]

2வது குவாலிஃபயர் போட்டி – இன்று குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

2வது குவாலிஃபயர் போட்டி – இன்று குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை ஐபிஎல் தொடரின் 19வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. பஞ்சாப் மாநிலம், நியூ சண்டிகரில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2வது குவாலிஃபயர் போட்டியில், முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடந்து முடிந்த லீக் சுற்று போட்டிகளில் 9 வெற்றி, 5 தோல்வி என 18 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்த குஜராத் டைட்டன்ஸ், நேற்று முன்தினம் தர்மசாலாவில் நடந்த இறுதி […]

ஜூன் 11 முதல் 2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா – 48 அணிகள், 104 போட்டிகள்

ஜூன் 11 முதல் 2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா – 48 அணிகள், 104 போட்டிகள் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 23வது பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜூன் 11ம் தேதி மெக்ஸிகோ சிட்டியில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற ‘எஸ்டாடியோ ஆஸ்டெகா’ மைதானத்தில் தொடக்க ஆட்டம் நடைபெறும். […]

ஆள் பிடிப்பது தொடர்ந்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுக எச்சரிக்கை

ஆள் பிடிப்பது தொடர்ந்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுக எச்சரிக்கை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக இபிஎஸ், சிவிஎஸ்-எஸ்பிவி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தது. இதனால் தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின் போது சிவிஎஸ்-எஸ்பிவி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக எஸ்பிவி தரப்பு சமரசமடைந்து இபிஎஸ் தரப்புடன் […]

ஜூன் 1 முதல் எல்பிஜி, யுபிஐ, வங்கி விதிகள், ஏடிஎம் கட்டணங்களில் மாற்றம்?

ஜூன் 1 முதல் எல்பிஜி, யுபிஐ, வங்கி விதிகள், ஏடிஎம் கட்டணங்களில் மாற்றம்? மே மாதம் முடிவடையும் நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அதன்படி, எல்பிஜி சிலிண்டர் விலை முதல் யுபிஐ கொடுப்பனவுகள், வங்கி விதிகள், ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்கள், எஃப்டி வட்டி விகிதங்கள், பான் கார்டு மற்றும் சோலார் பேனல் விதிகள் வரை பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் […]

ஜேசன் சஞ்சய் இயக்கிய `சிக்மா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜேசன் சஞ்சய் இயக்கிய `சிக்மா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு தமிழ்நாடு முதலமைச்சரும் முன்னாள் நடிகருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பெரிய எதிர்பார்ப்பு உருவானது. சந்தீப் கிஷன் நடிப்பில் உருவான இப்படத்தில் அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோகி ஜாபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு லைகா […]

பிள்ளை பிடிப்பது போல் கட்சிக்கு ஆட்கள் பிடிப்பதாக தமிழிசை குற்றச்சாட்டு

பிள்ளை பிடிப்பது போல் கட்சிக்கு ஆட்கள் பிடிப்பதாக தமிழிசை குற்றச்சாட்டு தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலுக்கு பின், அதிமுக இபிஎஸ் தரப்பு, சிவிஎஸ்-பிவிஎஸ் தரப்பு 2 அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், சமரச பேச்சுவார்த்தைக்கு பின் பிவிஎஸ் ஆதரவாளர்களுடன் இபிஎஸ் தரப்புடன் சேர்ந்துள்ளார். இதனிடையே, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அதிமுகவினர் அமைச்சர்கள் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இது குறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 90% அதிமுக எம்எல்ஏக்கள் விரைவில் தவெகவில் இணைவார்கள் […]

வரும் 31ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 31ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் தலைமையில் வரும் 31ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் கேப்டன் ஆலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கட்சியின் உட்கட்டமைப்பு, அடுத்தகட்ட […]

சென்னை திரும்பினார் டெல்லி சென்ற முதல்வர் விஜய்

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அரசுமுறை பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய் சென்னை திரும்பினார். முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமருடனான 10 நிமிட சந்திப்பில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை, தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்பது உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்தியிருந்தார். அதன் பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்த அவர், தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில […]

© NewsTimeTN. All Rights Reserved.