உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ரூ. 8,000 இல்லத்தரசி கூப்பன் விவகாரத்தில் திமுக மீது வழக்கு பதிவு – தேர்தல் ஆணையம் தகவல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலையொட்டி, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசி திட்டத்தின் கீழ் 8,000 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன்கள் வழங்கப்படும் எனவும், அதில் விருப்பப்பட்ட வீட்டு உபயோக பொருட்களை மகளிர் விரும்பிய பிராண்டில் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 8,000 ரூபாய்க்கான கூப்பன்களை திமுக வேட்பாளர்கள் சிலரும், கட்சியினரும் வாக்காளர்களுக்கு வினியோகித்து வருவதாகக் கூறி, அதிமுக […]

தேர்தல் எதிரொலி – விமானக் கட்டணம் அதிரடியாக உயர்வு

தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், விமானக் கட்டணம் அதிரடியாக உயர்ந்திருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் நேற்று இரவிலிருந்து விமானம், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக ஊருக்கு செல்லும் நிலையில் இன்று காலை முதல் விமானக் கட்டணம் அதிகரித்திருப்பது கவலை அடைய செய்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழித்தடத்தில், சாதாரண நாட்களில் ரூ.5,354 மட்டுமே இருந்த விமானக் கட்டணம், இன்று […]

வாக்களிக்க 12 ஆவணங்களை பயன்படுத்தலாம் – மாவட்ட தேர்தல் அலுவலர்

தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி சூடு பிடித்திருந்த தேர்தல் களத்தில் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் […]

விதிமுறைகளை மீறியதாக சீமான் மீது வழக்கு பதிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக கூட்டணிகள் தவிர தவெக, நாதக இடையே 4 முனைப்போட்டி நிலவிய நிலையில், ராமதாஸ்-சசிகலா கூட்டணியால் தற்போது 5 […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அண்மைக் காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் விலை குறைவதும் மாலையில் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக […]

அபிஷேக் அதிரடி சதம் – சன்ரைசர்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் 19வது தொடரின் 31வது லீக் போட்டியில் நேற்று ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணி ஓப்பனர்களாக அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் களம் கண்டனர். ஒரு புறம் டிராவிஸ் ஹெட் நிதானத்துடன் ஆட, மறுபுறம் அபிஷேக் ஷர்மா டெல்லி அணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அதிரடியாக ரன் குவித்தார். இதன் […]

எடப்பாடிக்கு சொந்த தொகுதியிலேயே தோற்றுவிடும் பயம் – விஜய் கடும் விமர்சனம்

தமிழக சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் […]

நிதி அளிக்காமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது – காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. இது தவிர, நடிகர் விஜயின் தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால், தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. […]

விஜய், சங்கீதா விவாகரத்து குறித்து முதல் முறையாக எஸ்.ஏ.சி விளக்கம்

தவெக தலைவரும் தமிழ் திரையுலகின் உச்ச நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தான் பிசியாக இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என்றும், காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்கும்படியும் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சங்கீதாவும் நேரில் வராமல் காணொலி காட்சி மூலம் ஆஜராக நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். விஜய், சங்கீதாவின் இந்த மனுக்கள் நேற்றைய விசாரணையில் […]

தேர்தலையொட்டி சிறப்பு பேருந்து உள்பட 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி சூடு பிடித்துள்ள தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இன்று மாலை 5 மணியுடன் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை நிறைவடைய உள்ளது. இந்நிலையில், வாக்களிக்கும் ஜனநாயக கடமையாற்ற சென்னை உள்பட பல்வேறு […]

© NewsTimeTN. All Rights Reserved.