தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குகள் பதிவு

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதி முடிவடைய உள்ளதால், தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து சூடு பிடித்த தமிழக அரசியல் களத்தில், தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக […]
அனைரும் ஜனநாயக கடமையாற்றும்படி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் தங்களுடைய தொகுதியில் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 17.69% வாக்குகள் சராசரியாக பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குகள் பதிவு

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதி முடிவடைய உள்ளதால், தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து சூடு பிடித்த தமிழக அரசியல் களத்தில், தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக […]
இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அண்மைக் காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் விலை குறைவதும் மாலையில் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக […]
தமிழகத்தில் இன்று தேர்தல் – காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதி முடிவடைகிறது. இதனையொட்டி தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து சூடு பிடித்த தமிழக அரசியல் களத்தில், தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் […]
சென்னை தலைமை செயலகத்தில் உயர் சிறப்பு தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

தமிழ்நாட்டில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் மே 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி சூடு பிடித்திருந்த தமிழ்நாடு அரசியல் களத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்தார். […]
ஏப்.29 வாக்குப்பதிவுக்கு பின்னரே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியீடு?

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைவதால், இம்மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15ம் தேதி அறிவித்தது. அதன்படி புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. […]
நீட் தேர்வு ஹால் டிக்கெட் ஏப்.26 வெளியீடு: தேசிய தேர்வு முகமை

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஆண்டுதோறும் என்டிஏ நடத்தி வருகிறது. என்எம்சி.யின் https://www.nmc.org.in இணையதளத்தில் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் […]
வென்று வா தலைவா – விஜய்க்கு சிபி சத்யராஜ் கடிதம்

நடிகரும் சத்யராஜின் மகனுமான சிபி சத்யராஜ், நடிகர் விஜய்க்கு ஆதரவாக பல பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அவரது தந்தை சத்யராஜ் மற்றும் சகோதரி திவ்யா திமுகவுக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில், சிபிராஜ் தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக செயல்படுவது குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சிபிராஜ் விஜய் மீது அவருக்குள்ள அன்பை பற்றிய கடிதத்தை தேர்தல் நாளுக்கு முன்னதாக வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில், அன்புள்ள விஜய் அண்ணா, 1993ம் ஆண்டு அக்டோபர் […]
தமிழகத்தில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு

தமிழ்நாட்டில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் மே 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி சூடு பிடித்திருந்த தமிழ்நாடு அரசியல் களத்தில் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, வாபஸ் பெறுதல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்து, அரசியல் தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. […]