உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

717 மதுபான கடைகளை 2 வாரங்களில் மூட முதல்வர் விஜய் உத்தரவு

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். தொடர்ந்து, நேற்று மாலை தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமிக்கப்பட்டார். […]

சபாநாயகராக தவெக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர், தவெக சார்பில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அதிமுகவில் நீண்டகாலமாக இருந்தவர். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் உள்ளவர். தவெக தலைவர் விஜய் இவரது அனுபவத்திற்கு மதிப்பு கொடுக்கும் வகையில் நேற்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இவர் எம்எல்ஏவாக பதவியேற்ற போது எழுந்து நின்று கைகூப்பி மரியாதை […]

தங்கம் சவரனுக்கு ரூ.1840, வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் உயர்வு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை […]

சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகர் போட்டியின்றி தேர்வு?

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர், தவெக சார்பில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ளார். இவர் அதிமுகவில் நீண்டகாலமாக இருந்தவர். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் உள்ளவர். தவெக தலைவர் விஜய் இவரது அனுபவத்திற்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிர், இவர் எம்எல்ஏவாக பதவியேற்ற போது எழுந்து நின்று கைகூப்பி […]

முதல்வர் விஜயை வீட்டு வாசலில் கட்டியணைத்து வரவேற்ற சீமான்

தவெக தலைமையிலான ஆட்சியில் இன்று தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் உள்ளிட்ட வெற்றி பெற்ற தவெக, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர், தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டு நேராக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் […]

முதல்வர் விஜய்க்கு 24 மணி நேரமும் 55 பேர் கொண்ட இசட் பிளஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு, ஏற்கனவே ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டின் உயரிய பாதுகாப்புகளில் ஒன்றான இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக இசட் பிளஸ் பாதுகாப்பு இந்தியாவில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மிக முக்கிய நபர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் பாதுகாப்பாகும். இந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் பயிற்சி பெற்ற 55 பாதுகாப்பு பணியாளர்கள் […]

முதல்வர் விஜய்க்கு அன்புநிறை வாழ்த்து, ஆலோசனை வழங்கினேன் – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், இன்று பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர், தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டு நேராக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆரத்தழுவி வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்று உபசரித்து பரஸ்பரம் சால்வை, பூங்கொத்து அளித்தனர். அவர்களிடம் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு விஜய் வாழ்த்துகளை பெற்றார். அவருக்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் புத்தகம் […]

முதல்வர் விஜயை வாசலுக்கு வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா

தவெக தலைமையிலான ஆட்சியில் இன்று தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் உள்ளிட்ட வெற்றி பெற்ற தவெக, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர், முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். தங்களது வீட்டிற்கு வந்த முதல்வர் விஜயை, எதிர்க்கட்சி தலைவர் […]

நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜயை ஆரத்தழுவி வழியனுப்பினார் வைகோ

தவெக தலைமையிலான ஆட்சியில் இன்று தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் உள்ளிட்ட வெற்றி பெற்ற தவெக, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் தொடங்கி, முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு, அகர வரிசைப்படி ஒவ்வொருவராக அழைக்கப்பட, சட்டப்பேரவையின் தலைமை செயலர் சீனிவாசன் முன்பு எம்எல்ஏக்கள் பொறுப்பேற்றனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின், […]

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்

தவெக தலைமையிலான ஆட்சியில் இன்று தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் உள்ளிட்ட வெற்றி பெற்ற தவெக, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் தொடங்கி, முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு, அகர வரிசைப்படி ஒவ்வொருவராக அழைக்கப்பட, சட்டப்பேரவையின் தலைமை செயலர் சீனிவாசன் முன்பு எம்எல்ஏக்கள் பொறுப்பேற்றனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின், […]

© NewsTimeTN. All Rights Reserved.