அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக இபிஎஸ்ஸுக்கு 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. அரசியல் களத்தில் புதிதாக நுழைந்த தவெக 108 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த திமுக கூட்டணி 73 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில், இபிஎஸ் தலைமையில் அதிமுக ஏற்கனவே 10 தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது 11வது தோல்வியை சந்தித்துள்ளது. தேர்தலில் அதிமுக 3வது இடத்தை பிடித்ததால் அக்கட்சியில் உட்கட்சி பூசல் வெளிப்படையாக வெடிக்க தொடங்கியுள்ளது. இபிஎஸ்ஸுக்கு எதிராக மூத்த நிர்வாகிகள் சி.வி.சண்முகம், […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் விஜய் சந்திப்பதாக தகவல்

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து நேற்று விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து, செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். தொடர்ந்து, நேற்று மாலை தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தவெக தலைமையிலான […]
’சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ – தமிழக அரசு அரசாணை

தமிழ்நாடு அரசு 17வது சட்டப்பேரவையின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றுக் கொண்டார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய பதவியேற்பு விழாவில் ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வரான விஜய் விழா மேடையிலேயே, 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம், போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார். இந்நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக […]
11 முறை தொடர் தோல்வி எதிரொலி – இரண்டாகப் பிரிகிறதா அதிமுக?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியாகி, அதிமுக கடும் பின்னடைவை சந்தித்து, 47 இடங்களில் மட்டுமே வென்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இபிஎஸ் இழந்த நிலையில், இந்த தோல்வி அதிமுகவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டது, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தனித்தனியாக ஆலோசனை நடத்தியது பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி – சி.வி.சண்முகம் […]
உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவியேற்பு

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அவருக்கு நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். தொடர்ந்து, நேற்று […]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் வரும் 16ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி ஒன்று நிலவுவதாகவும், இதனால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி […]
பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய்

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அவருக்கு நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். தொடர்ந்து, நேற்று […]
திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை மீறி, முதல் கட்சியாக தவெகவுக்கு ஆதரவளித்தது. இதனைத் தொடர்ந்து, சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐயூஎல்எல் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் ஆதரவு பெற்று ஆட்சி அமைக்க தேவையான 118க்கும் […]