காலம் காத்திருந்து பதில் சொல்லும் – ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினி பதிலடி

தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிடுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தவெக சார்பில் கடந்த 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு பிரபலமான தலைவராக ரஜினி அரசியலுக்கு வர நினைத்தார். திமுக குடும்பம் அவருக்கு மிரட்டல் விடுத்து அரசியலுக்கு வராமல் பார்த்து கொண்டதாக விமர்சித்திருந்தார். அவரது இத்தகையப் பேச்சினால் கோபமடைந்த ரஜினி […]
தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கான தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதியும் புதுச்சேரியில் ஏப்.9ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக […]
மே.வங்கத்தில் 144 தொகுதிகளுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மே.வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் ஏப்.9ம் தேதியும் தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆனால், . மே.வங்கத்தில் மட்டும் ஏப்.23ம் தேதி முதல் கட்டத் தேர்தலில் 152 தொகுதிகளுக்கும் ஏப்.29ம் தேதி 2ம் கட்டத் தேர்தலில் 142 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த […]
என்.ஆர். காங். – பாஜக கூட்டணி முறிவு? தவெகவுடன் இணைகிறாரா ரங்கசாமி?

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிங்களுக்கான சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளதால், இம்மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரியில் ஏப்.9ம் தேதியும் தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு, வரும் மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி, இம்மாநிலங்களின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், என்.ஆர். […]
தவெகவில் விருப்பமனு அளித்தவர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தவில்லை

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிங்களுக்கான சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளதால், இம்மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரியில் ஏப்.9ம் தேதியும் தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு, வரும் மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி, இம்மாநிலங்களின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், என்.ஆர். […]
நாளை விஜயின் ‘ஜன நாயகன்’ படம் பார்க்கிறதா மறு ஆய்வு குழு?

தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் விஜய் தவெக கட்சியைத் தொடங்கிய பின்னர், தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படமே அவரது கடைசிப் படம் என்று கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கேவிஎன் புரொக்டக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், மமிதா பைஜு, பிரியாமணி, பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். […]
என்டிஏ கூட்டணியில் விஜயின் தவெகவுக்கு 80 தொகுதிகள் ஒதுக்கீடு?

நடிகர் விஜய் தவெக கட்சியைத் தொடங்கி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிடத் தயாராகி வருகிறார். முன்னதாக, திமுக தலைமையிலான மத சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி நிலை நீடித்து வந்தது. அப்போது, கூடுதல் தொகுதி, ஆட்சியில் அதிகாரம், உள்ளாட்சிகளில் பதவி தராவிட்டால், தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முனைப்பு காட்டியது. இதன் ஒருபகுதியாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு […]
அசாமில் காங். ஆட்சியை கைப்பற்றும்: கவுரவ் கோகாய் நம்பிக்கை

தமிழ்நாட்டில் போலவே அசாம் மாநிலத்தின் சட்டப்பேரவை பதவிக்காலமும் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு அசாம் சென்று தேர்தல் தயாரிப்பு பணிகள் தொடர்பாக அரசு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர், தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரி மற்றும் கேரளாவில் போன்று அசாம் மாநிலத்திலும் […]
கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 சரிவு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால், கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உலக பங்குச் சந்தை சரிவு ஆகியவற்றின் தாக்கத்தினால் தங்கத்தின் விலை உயரும் என்று கணிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தச் சூழலில், கடந்த 14ம் தேதி சவரனுக்கு ரூ.1,120, 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சந்தை விடுமுறை, 16ம் […]
கேரளா – பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மே.வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் ஏப்.9ம் தேதியும் தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆனால், மே.வங்கத்தில் மட்டும் ஏப்.23ம் தேதி முதல் கட்டத்தில் 152 தொகுதிகளுக்கும் ஏப்.29ம் தேதி 2ம் கட்டத்தில் 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, இம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் […]